பீட்டர் சிடில்

பீட்டர் சிடில்
Peter Siddle
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்பீட்டர் மெத்தியூ சிடில்
பிறப்பு25 நவம்பர் 1984 (1984-11-25) (அகவை 40)
டிராரல்கன், விக்டோரியா, ஆஸ்திரேலியா
உயரம்1.87 m (6 அடி 2 அங்)
மட்டையாட்ட நடைவலக்கைத் துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலக்கை விரைவு வீச்சு
பங்குபந்து வீச்சாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 403)17 அக்டோபர் 2008 எ. இந்தியா
கடைசித் தேர்வு21-25 ஆகத்து 2013 எ. இங்கிலாந்து
ஒநாப அறிமுகம் (தொப்பி 172)13 பெப்ரவரி 2009 எ. நியூசிலாந்து
கடைசி ஒநாப5 நவம்பர் 2010 எ. இலங்கை
ஒநாப சட்டை எண்10
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2005–விக்டோரியா அணி
2011–மெல்பெர்ண் ஸ்டார்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு 1நாள் 1தர ப.ஏ
ஆட்டங்கள் 46 17 84 38
ஓட்டங்கள் 872 21 1,634 94
மட்டையாட்ட சராசரி 15.03 10.50 17.20 10.44
100கள்/50கள் 0/2 0/0 1/4 0/0
அதியுயர் ஓட்டம் 51 9* 103* 25*
வீசிய பந்துகள் 9,791 751 16,333 1,816
வீழ்த்தல்கள் 167 15 300 41
பந்துவீச்சு சராசரி 29.11 38.73 27.44 34.39
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
8 0 15 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 6/54 3/55 6/43 4/27
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
16/– 1/– 33/– 6/–

பீட்டர் சிடில் (Peter Siddle, பிறப்பு: 25 நவம்பர் 1984) ஆத்திரேலியத் தேர்வுத் துடுப்பாட்ட வீரர். இவர் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்காகவும், விக்டோரியா மாநில அணிக்காகவும் விளையாடும் ஒரு வலக்கை விரைவு வீச்சு பந்துவீச்சாளர் ஆவார்.

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

பீட்டர் சிடில் ட்ரரல்கொன், விக்டோரியா மாநிலத்தில் பிறந்தார்[1]

விருதுகள்

[தொகு]
  • 2009 ஆண்டுக்கான ஐ சி சி துளிர்க்கும் துடுப்பாட்ட வீரர் (Emerging Player of the Year) விருது.

மேற்கோள்கள்

[தொகு]