பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
நைட்ராக்சி(பீனைல்)பாதரசம்
| |
இனங்காட்டிகள் | |
55-68-5 | |
ChEBI | CHEBI:136021 |
ChemSpider | 13854801 |
EC number | 200-242-9 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 16682924 |
வே.ந.வி.ப எண் | OW8400000 |
| |
UNII | CG8692ZN14 |
UN number | 1895 |
பண்புகள் | |
C6H5HgNO3 | |
வாய்ப்பாட்டு எடை | 339.702 கி/மோல் |
உருகுநிலை | 176–186 °C (349–367 °F; 449–459 K) |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | நச்சு |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H301, H314, H372, H400, H410 | |
P260, P264, P270, P273, P280, P301+310, P301+330+331, P303+361+353, P304+340, P305+351+338, P310, P314, P321, P330 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பீனைல் பாதரசநைட்ரேட்டு (Phenylmercuric nitrate) C6H5HgNO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். சக்திவாய்ந்த கிருமி நாசினியாகவும் பூஞ்சை எதிர்ப்பு விளைவுகளையும் கொண்ட கரிம பாதரச சேர்மமாக இது பார்க்கப்படுகிறது.[1] காயங்களை கிருமி நீக்கம் செய்வதற்கான மேற்பூச்சு கரைசலாக இச்சேர்மம் ஒரு காலத்தில் பயன்படுத்தப்பட்டது. ஆனால் அனைத்து கரிமபாதரச சேர்மங்களைப் போலவே இதுவும் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது என்பதால் குறிப்பாக சிறுநீரகங்களுக்கு ஆகாது என்பதால் மேலும் இந்த பயன்பாடு நிறுத்தப்பட்டது. இருப்பினும், இது இன்னும் குறைந்த செறிவுகளில் கண் சொட்டு மருந்துகளில் ஒரு பாதுகாப்புப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. தற்போதைய மருத்துவப் பயன்பாட்டில் மீதமுள்ள சில கரிமப் பாதரச வழித்தோன்றல்களில் இதுவும் ஒன்றாகும்.[2]