பீமா பாரதி

பீமா பாரதி என்பவா் ஜனதா தளம் (ஐக்கியம்) தலைவா். மேலும் பீஹாா் சட்டமன்ற உறுப்பினாா். இவா்  பூர்ணியா மாவட்டத்திலுள்ள ரூபளலி தொகுதியிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்டாா்.[1]

ஜனவாி 2015 இவா் அவரது கணவரை சிறையிலிருந்து தப்பிக்க உதவினாா்[2]

References

[தொகு]