புகல்
புகல் தாமு | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 28°30′00″N 72°48′00″E / 28.5000°N 72.8000°E | |
நாடு | ![]() |
மாநிலம் | இராசத்தான் |
மாவட்டம் | பிகானேர் |
ஏற்றம் | 145 m (476 ft) |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 6,314 |
மொழி | |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
புகல் (Pugal) என்பது இந்தியாவில் இராசத்தான் மாநிலம் பிகானேர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். இது இதே பெயரில் உள்ள புகல் துணைப்பிரிவில் உள்ள தெகசிலின் தலைமையகமாகவும் உள்ளது .[1]
புகல் 28°30′00′′N 72°48′0′′E/28.50000 °N 72.80000 °E-இல் அமைந்துள்ளது. இதன் சராசரி உயரம் 145 மீட்டர் (869 அடி) ஆகும்.[2]
2011ஆம் ஆண்டு இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, புகல் நகர மக்கள்தொகை 5,833 ஆகும். இதில் ஆண்கள் 3,068 பேர், பெண்கள் 2,765 பேர்.[3]