புக்கிட் பஞ்சாங் Bukit Panjang | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 1°22′51.00″N 103°45′45.00″E / 1.3808333°N 103.7625000°E | |
நாடு | ![]() |
மண்டலம் | தென் மண்டலம்
|
சமூக மன்றம் |
|
நகரசபை |
|
தொகுதிகள் |
|
அரசு | |
• முதல்வர் | வடமேற்கு சமூக மன்றம்
|
• நாடாளுமன்ற உறுப்பினர்கள் | புக்கிட் பஞ்சாங்
ஒலண்டு-புக்கிட் தீமா
|
பரப்பளவு | |
• மொத்தம் | 8.99 km2 (3.47 sq mi) |
• குடியிருப்பு | 2.19 km2 (0.85 sq mi) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 1,39,280 |
• அடர்த்தி | 15,000/km2 (40,000/sq mi) |
இனம் |
|
இனக்குழுக்கள் | |
• சீனர் | 103,280 |
• மலாய் | 22,230 |
• இந்தியர் | 10,300 |
• ஏனையோர் | 3,210 |
அஞ்சல் மாவட்டங்கள் | 21, 23 |
குடியிருப்புகள் | 34,463 |
புக்கிட் பஞ்சாங் (Bukit Panjang) சிங்கப்பூரின் வடமேற்கில் அமைந்துள்ள ஒரு பகுதியாகும். இப்பெயர் மலாய் மொழியில் இருந்து வந்ததாகும். புக்கிட் பஞ்சாங் என்றால் நீளமான மலை என்று பொருள். புக்கிட் தீமாவில் இருக்கும் நீளமான மலையால் இப்பெயர் பெற்றது. இப்பகுதி நிர்வாக வசதிக்காக மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இங்கே புக்கிட் பஞ்சாங் இலகு கடவு ரயில் நிலையம் உள்ளது.