புது நெல்லு புது நாத்து | |
---|---|
திரைப்படச் சுவரொட்டி | |
இயக்கம் | பாரதிராஜா |
தயாரிப்பு | எம். இளவரசு வே. வடுகநாதன் |
கதை | ஆர். செல்வராஜ் |
திரைக்கதை | பாரதிராஜா |
இசை | இளையராஜா |
நடிப்பு | இராகுல் சுகன்யா ருத்ரா நெப்போலியன் பொன்வண்ணன் |
ஒளிப்பதிவு | பி. கண்ணன் |
படத்தொகுப்பு | பி. மோகன் ராஜ் |
கலையகம் | மூகாம்பிகை ஆர்ட் கிரியேசன்சு |
விநியோகம் | மூகாம்பிகை ஆர்ட் கிரியேசன்சு |
வெளியீடு | 15 மார்ச் 1991 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
புது நெல்லு புது நாத்து (Pudhu Nellu Pudhu Naathu) என்பது 1991 இல் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இராகுல், சுகன்யா, நெப்போலியன், பொன்வண்ணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[1][2][3]
இத்திரைப்படத்திற்கு இசையமைத்த இளையராஜா, இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களைக் கவிஞர்கள் முத்துலிங்கம், கங்கை அமரன் ஆகியோர்களுடன் இணைந்து எழுதியிருந்தார்.[4][5]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | வரிகள் | பாடகர்(கள்) | நீளம் | ||||||
1. | "பரணி பரணி பாடிவரும்" | இளையராஜா | இளையராஜா | 3:01 | ||||||
2. | "சிட்டான் சிட்டாங் குருவி" | கங்கை அமரன் | எஸ். ஜானகி, மனோ | 4:56 | ||||||
3. | "கருத்த மச்சான் கஞ்சதனம்" | முத்துலிங்கம் | எஸ். ஜானகி | 4:43 | ||||||
4. | "பூ பூ பூ. பூ பூத்த சோலை" | கங்கை அமரன் | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | 4:43 | ||||||
5. | "ஹே மரிக்கொழுந்து" | முத்துலிங்கம் | உமா ரமணன், கே. எஸ். சித்ரா | 5:06 | ||||||
6. | "சலங்கை சத்தம் கேக்குதடி" | இளையராஜா | இளையராஜா | 1:04 | ||||||
மொத்த நீளம்: |
23:33 |