புது பங்காய்காவுன் சந்திப்பு নিউ বঙাইগাঁও ৰেল জংচন New Bongaigaon Junction | |
---|---|
இந்திய இரயில்வே சந்திப்பு | |
இரவு நேரத்தில் புது போங்காய்காவுன் சந்திப்பு | |
பொது தகவல்கள் | |
அமைவிடம் | புது பங்காய்காவுன், பங்காய்காவுன், அசாம் - 783381 இந்தியா |
ஆள்கூறுகள் | 26°28′33″N 90°33′47″E / 26.4757°N 90.5630°E |
ஏற்றம் | 58 மீட்டர்கள் (190 அடி) |
உரிமம் | இந்திய இரயில்வே |
இயக்குபவர் | வடகிழக்கு எல்லைப்புற ரயில்வே |
தடங்கள் | பரவுனி - குவஹாட்டி வழித்தடம், புது ஜல்பாய்குரி-புது பங்காய்காவுன் வழித்தடப் பிரிவு, புது பங்காய்காவுன் - குவஹாட்டி வழித்தடப் பிரிவு, புது பங்காய்காவுன் - யோகிஹோப்பா - காமாக்யா வழித்தடம் |
நடைமேடை | 5 |
இருப்புப் பாதைகள் | 7 |
கட்டமைப்பு | |
கட்டமைப்பு வகை | பொது |
தரிப்பிடம் | உண்டு |
துவிச்சக்கர வண்டி வசதிகள் | உண்டு |
மற்ற தகவல்கள் | |
நிலை | செயல்படுகிறது |
நிலையக் குறியீடு | NBQ |
கோட்டம்(கள்) | ரங்கியா |
வரலாறு | |
திறக்கப்பட்டது | 1965 |
புது பங்காய்காவுன் சந்திப்பு, இந்திய மாநிலமான அசாமின் பங்காய்காவுன் மாவட்டத்திலுள்ள பங்காய்காவுனில் உள்ளது. இந்த நிலையத்திற்கு வரும் வண்டிகள் பரவுனி - குவஹாட்டி வழித்தடம், புது ஜல்பாய்குரி-புது பங்காய்காவுன் வழித்தடப் பிரிவு, புது பங்காய்காவுன் - குவஹாட்டி வழித்தடப் பிரிவு, புது பங்காய்காவுன் - யோகிஹோப்பா - காமாக்யா வழித்தடம் ஆகிய வழித்தடங்களில் வந்து செல்கின்றன. அருகிலுள்ள பார்பேட்டா, அபயபுரி, சிராங் மாவட்டம் ஆகிய பகுதிகளில் வசிப்போருக்கு பயன்படுகிறது.
இங்கு ஓய்வறைகள் உள்ளன. ஆன்லைன் முன்பதிவு வசதி செய்யப்பட்டுள்ளது.[1]