புது பன்வேல் | |
---|---|
நவி மும்பையின் முனை | |
ஆள்கூறுகள்: 18°59′N 73°06′E / 18.98°N 73.1°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரா |
நகரம் | நவி மும்பை |
மாவட்டம் | தானே |
பெருநகரம் | மும்பை பெருநகரப் பகுதி |
அருகமைந்த நகரம் | |
தோற்றுவித்தவர் | நகரம் & தொழில் வளர்ச்சி வாரியம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 24 km2 (9 sq mi) |
ஏற்றம் | 3.52 m (11.55 ft) |
மக்கள்தொகை (2005) | |
• மொத்தம் | 3.5 இலட்சம் |
• அடர்த்தி | 15,644/km2 (40,520/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | மராத்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 410206 |
தொலைபேசி குறியீடு | 022 |
வாகனப் பதிவு | MH-46 / MH-43 |
உள்ளாட்சி அமைப்பு | பன்வேல் மாநகராட்சி |
புது பன்வேல் (New Panvel) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் தானே மாவட்டடத்தில் உள்ள நகரம் ஆகும். இது பன்வேல் மாநகராட்சிக்கு உட்பட்டது. இது குடியிருப்பு, வணிகம் மற்றும் கல்வி நிலையப் பகுதியாகும். இதனருகில் பழைய பன்வேல் நகரம் உள்ளது. இது நவி மும்பை முனையில் உள்ளது. புது பன்வேல் நகரம் கிழக்கு மற்றும் மேற்கு என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பன்வேல் மேம்பாலம் இதனை இணைக்கிறது. கிழக்கு புது பன்வேல் பகுதியில் பன்வேல் தொடருந்து நிலையம் உள்ளது. மேற்கு புது பன்வேல் பகுதிக்கு அருகில் சின்ன கந்தா காலனி மற்றும் பெரிய கந்தா காலனி உண்டு. புது பன்வேல் நகரத்தின் அருகில் பிவண்டி, தானே நகரங்கள் உள்ளது.
www.pcacs.ac.in