புதுமைப்பித்தன் | |
---|---|
இயக்கம் | டி. ஆர். ராமண்ணா |
தயாரிப்பு | கே.முனிரத்னம் சிவகாமி பிக்சர்ஸ் |
கதை | கதை மு. கருணாநிதி |
இசை | ஜி. ராமனாதன் |
நடிப்பு | எம். ஜி. ஆர் பாலைய்யா சந்திரபாபு சகாதேவன் பாண்டியன் பி. எஸ். சரோஜா டி. ஆர். ராஜகுமாரி ஈ. வி. சரோஜா அங்கமுத்து |
வெளியீடு | ஆகத்து 2, 1957 |
நீளம் | 17833 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
புதுமைப்பித்தன் 1957 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மு. கருணாநிதி கதை திரைக்கதை வசனம் எழுத.[1] டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், சந்திரபாபு மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2]