புதுயுகம் தொலைக்காட்சி | |
---|---|
![]() | |
ஒளிபரப்பு தொடக்கம் | அக்டோபர் 23, 2013 |
வலையமைப்பு | நியூ ஜெனரேசன் மீடியா கார்ப்பரேசன் பிரைவேட் லிட் |
உரிமையாளர் | எஸ்.ஆர்.எம் குழு |
பட வடிவம் | 576i (SD) |
கொள்கைக்குரல் | என்றென்றும் புதுமை |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஒளிபரப்பாகும் நாடுகள் | இந்தியா |
தலைமையகம் | சென்னை, தமிழ்நாடு |
துணை அலைவரிசை(கள்) | புதிய தலைமுறை |
வலைத்தளம் | www |
கிடைக்ககூடிய தன்மை | |
செயற்கைக்கோள் | |
INTEL SAT 17E |
புதுயுகம் தொலைக்காட்சி என்பது தமிழில் இயங்கும் தொலைக்காட்சி ஆகும். இந்தத் தொலைக்காட்சி நவம்பர் 23, 2013 அன்று தொடங்கப்பட்டது. சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்குகிறது. எஸ். ஆர். எம் குழுமத்திற்கு உட்பட்ட ‘நியூ ஜெனரேசன் மீடியா கார்ப்பரேசன்’ என்ற ஊடக நிறுவனத்தால் இத்தொலைக்காட்சி ஒளிபரப்பப்படுகின்றது. இதே ஊடக நிறுவனம் சார்பில் புதிய தலைமுறை என்ற செய்தி தொலைக்காட்சியும், பெண்கள் என்ற பெண்களுக்கான தொலைக்காட்சியும் ஒளிபரப்பாகி வருறது.[1][2][3]
இந்தத் தொலைக்காட்சியில் முதல் முதலாக கொரியன் தொடர்கள் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு 2013 முதல் 2015ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஒளிபரப்பப்பட்டது.