9°58′34″N 76°16′44″E / 9.976°N 76.279°E / 9.976; 76.279
புனித தெரசா கல்லூரி (St. Teresa's College) என்பது இந்தியா, கேரளா, கொச்சியில் அமைந்துள்ள ஒரு தன்னாட்சி பெற்ற பெண்கள் கல்லூரி ஆகும். இது வெராபோலி பேராயர் மறைமாவட்ட ஆதரவின் கீழ் உருவாக்கப்பட்டது.
இக்கல்லூரியானது 1925ஆம் ஆண்டு சூன் 15ஆம் தேதி, தூய தெரசாவின் கார்மேல் சகோதரிகளின் சபையால், பழைய கொச்சி மாநிலத்தின் முதல் மகளிர் கல்லூரியாக நிறுவப்பட்டது.
புனித தெரசா, மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற கலை மற்றும் அறிவியலில் இளங்கலை மற்றும் முதுகலை திட்டங்களை வழங்குகிறது. இக்கல்லூரியானது தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை ஏ++ (தரப்புள்ளி 3.57/4) என அங்கீகாரம் பெற்றுள்ளது.
- தாவரவியல்
- வேதியியல்
- விலங்கியல்
- இயற்பியல்
- வர்த்தகம்
- கணினி பயன்பாடுகள்
- தொடர்பு ஆங்கிலம்
- பொருளாதாரம்
- ஆங்கிலம்
- பிரெஞ்சு
- வரலாறு
- மனை அறிவியல்
- உளவியல்
- மேலாண்மை ஆய்வுகள்
- ஆடை வடிவமைப்பு
- மொழி
- கணிதம் மற்றும் புள்ளியியல்
- உடற்கல்வி
- சமூகவியல்
- ஆடை மற்றும் வடிவமைப்பு
- பெண்கள் படிப்பு மையம்[1]
- பரதநாட்டியம்
குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள்
[தொகு]
- கே. ஆர். கௌரி அம்மா, கேரள அரசின் முன்னாள் அமைச்சர்[2]
- லீலா தாமோதர மேனன், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர்[2]
- மறைந்த மெர்சி ரவி, கேரள சட்டப் பேரவையின் முன்னாள் உறுப்பினர்[2]
- மறைந்த பேராசிரியர் மெர்சி வில்லியம்ஸ், கொச்சின் முன்னாள் மாநகரத்தந்தை[3]
- ஜான்சி ஜேம்சு, துணைவேந்தர், கேரள மத்திய பல்கலைக்கழகம்[3]
- விசயலட்சுமி, கவிஞர்
- டெஸ்ஸா ஜோசப், நடிகை
- அக்கம்மா செரியன், சுதந்திரப் போராளி
- அசின் தோட்டும்கள், நடிகை[4]
- ரஞ்சினி ஹரிதாஸ், தொலைக்காட்சி தொகுப்பாளர், நடிகை[5]
- அமலா பால், நடிகை[6]
- சம்விருதா சுனில், நடிகை[7]
- பூர்ணிமா இந்திரஜித், நடிகை, தொகுப்பாளர், வடிவமைப்பாளர், தொழிலதிபர்[8]
- மீரா நந்தன், நடிகை, வானொலி ஜாக்கி[4]
- திவ்யா உன்னி, நடிகை[4]
- லிஸ்ஸி, நடிகை, தொழிலதிபர்
- சுஜாதா மோகன், பின்னணிப் பாடகி[9]
- இராதிகா திலக், பின்னணிப் பாடகி[10]
- எலிசபெத் சூசன் கோசி, துப்பாக்கி சுடும் வீரர்
- ரே. ஜோ. ரேணு, நடிகை
- உன்னி மேரி, நடிகை
- இராணி சந்திரா, நடிகை
- தன்யா மேரி வர்கீஸ், நடிகை, நடனக் கலைஞர்[11]
- அபர்ணா நாயர், நடிகை
- அன்னை கத்தரினா வளையல், பின்னணிப் பாடகி
- இராசலட்சுமி, பின்னணிப் பாடகி
- நமீதா பிரமோத், நடிகை
- பிரயாகா மார்ட்டின், நடிகை
- சௌமியா ராமகிருஷ்ணன், பின்னணிப் பாடகி
- அசுவதி மேனன், நடிகை
- ரெபேக்கா சந்தோஷ், நடிகை
- சனுஷா சந்தோஷ், நடிகை
- அன்னா பென், நடிகை
- நடிகை ரம்யா நம்பீசன்[12]
- பாமா, நடிகை
- மிருதுளா முரளி, தொகுப்பாளர், நடிகை