புன்னகை | |
---|---|
இயக்கம் | கே. பாலச்சந்தர் |
தயாரிப்பு | ஆர். வெங்கட்ராமன் அமுதம் பிக்சர்ஸ் கே. ஆறுமுகம் எச். நாகராஜ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் பாடல்கள் - கண்ணதாசன் |
நடிப்பு | ஜெமினி கணேசன் ஜெயந்தி |
வெளியீடு | நவம்பர் 5, 1971 |
ஓட்டம் | . |
நீளம் | 4517 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
புன்னகை (Punnagai) 1971 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், ஜெயந்தி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் கண்ணதாசன் இயற்றியிருந்தார்.[1]
வ. எண் | பாடல் | பாடகர்/கள் | வரிகள் | நீளம் |
---|---|---|---|---|
1 | "நாளை நாமொரு இராஜாங்கம்" | டி. எம். சௌந்தரராஜன், எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. வீரமணி, சாய்பாபா | கண்ணதாசன் | 04:38 |
2 | "ஆணையிட்டேன் நெருங்காதே" | எஸ். ஜானகி | 05:15 | |
3 | "நானும் கூட இராஜதானே" | டி. எம். சௌந்தரராஜன் | 03:46 |