புரட்சிகர உருசியா (உருசியம்: Революционная Россия, ரெவலூத்த்சியோன்னயா ரசியா, Revolutionary Russia) என்பது 1900 ஆம் ஆண்டின் பிற்பகுதியிலிருந்து உருசியாவில் வெளியிடப்பட்ட சோசலிச-புரட்சியாளர்களின் லீக்கின் ஒரு சட்டவிரோத வெளியீடு ஆகும்.[1] 1902 சனவரி முதல் 1905 டிசம்பர் வரை சோசலிச புரட்சிக் கட்சியின் ஒரு அங்கமாக ஜெனீவாவில் வெளியிடப்பட்டது.[2] அது பின்பு 1905 இல் செயலிழந்தது.[3]
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)