புரா (Phura) என்னும் பேரூர், இந்திய மாநிலமான மிசோரத்தில் சாய்ஹா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது பாலாக் சட்டமன்றத் தொகுதிக்கும், மிசோரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1].
இங்கிருந்து 15 கி.மீ தொலைவில் மிசோரத்தின் பெரிய ஏரியான பாலாக் தில் அமைந்துள்ளது.