புருசியானா | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | மலக்கோசிடிரக்கா
|
வரிசை: | |
குடும்பம்: | சாந்திடே
|
பேரினம்: | புருசியானா செரீன், 1977
|
இனம்: | புருசியானா பெடிகர் (அல்காக், 1898)
|
புருசியானா பெடிகர் (Bruciana pediger) என்பது சாந்திடே குடும்பத்தைச் சேர்ந்த நண்டு சிற்றினமாகும். இது புருசியானா பேரினத்தில் உள்ள ஒரே சிற்றினமாகும்.[1] இவை பெரும்பாலும் பிரகாசமான நிறத்தில் உள்ளன. இந்த நண்டு நச்சுத்தன்மை கொண்டவை. இவற்றை சமைத்து உண்ணும் போது வெப்பத்தினால் செயலிழக்காத நச்சுகளைக் கொண்டுள்ளன.