புரூன்ஸ் கன்சான்

Prunus 'Kanzan'
பாரிசின் ஜார்டின் டெஸ் பிளானெசில் பூத்திருக்கும் மரம்
பேரினம்Prunus
இனம்Prunus serrulata
பயிரிடும்வகை'Kanzan'

புரூன்ஸ் கன்சான் (Prunus 'Kanzan') என்பது பூக்கும் சொ்ாி பயிரிடும்வகை ஆகும். இது 8 மீட்டா் பரப்பளவில், 8 முதல் 12 மீட்டா் வரையிலான உயரம்வரை வளரும் இளையுதிா் மரம் ஆகும்.  வசந்த காலத்தில் இது சிவப்பு நிற மொட்டுகளை விட்டு, 5 செ.மீ விட்டமுள்ள இளஞ்சிப்பு நிறத்தில் இரண்டு மடங்காக மலா்கிறது.[1][2] சகுபடியாளா்கள் வடிகால் வசதியுள்ள நல்ல சூாிய வெளிச்சமுள்ள பகுதிகளில் சாகுபடி செய்ய விரும்புகிறாா்கள். இத்தாவரம் பதியன் அல்லது ஒட்டுராகமாக வளா்க்கப்படுகிறது.[1]

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 "Prunus 'Kanzan' AGM". Plant Selector. Royal Horticultural Society. Archived from the original on 17 மே 2013. Retrieved 25 March 2014.
  2. "Prunus 'Kanzan'". Missouri Botanic Garden. Retrieved 25 March 2014.