புரோப்பைல் அயோடோன்

புரோப்பைல் அயோடோன்
Skeletal formula of propyliodone
Space-filling model of propyliodone
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர்
புரோப்பைல் 2-(3,5-ஈரயோடோ-4-ஆக்சோ-1,4-ஈரைதரோபிரிடின்-1-யில்)அசிட்டேட்டு
மருத்துவத் தரவு
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை ?
சட்டத் தகுதிநிலை ?
அடையாளக் குறிப்புகள்
CAS எண் 587-61-1 Y
ATC குறியீடு V08AD03
பப்கெம் CID 4949
ChemSpider 4780 N
UNII 5NPJ6BPX36 N
ChEMBL CHEMBL1200821 N
ஒத்தசொல்s புரோப்பைல் (3,5-ஈரயோடோ-4-ஆக்சோபிரிடின்-1(4)-யில்)அசிட்டேட்டு
வேதியியல் தரவு
வாய்பாடு C10

H11 Br{{{Br}}} I2 N O3  

SMILES eMolecules & PubChem
  • InChI=1S/C10H11I2NO3/c1-2-3-16-9(14)6-13-4-7(11)10(15)8(12)5-13/h4-5H,2-3,6H2,1H3 N
    Key:ROSXARVHJNYYDO-UHFFFAOYSA-N N

புரோப்பைல் அயோடோன் (Propyliodone) என்பது C10H11I2NO3 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். மருந்து வகை வேதிப்பொருளான இதன் பன்னாட்டு உரிமையற்ற பெயர் தியோனோசில் என்பதாகும். மூச்சுக்குழல் வரைவியல் துறையில் ஒரு மாறுபட்ட ஊடகமாக புரோப்பைல் அயோடோன் மூலக்கூறு பயன்படுகிறது.[1] 1930 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் பிரித்தானிய வேதியியல் நிறுவனமான இம்பீரியல் வேதித் தொழிற்சாலை நிறுவனம் புரோப்பைல் அயோடோனை உருவாக்கியது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "[Experiences with propyliodone bronchography]" (in German). Medizinische Klinik 53 (8): 293–5. February 1958. பப்மெட்:13540854. 
  2. GB 517382