![]() | |
---|---|
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர் | |
5,5-இருபுரோப்பைல்-2,4,6(1ஐ,3ஐ,5ஐ)-பிரிமிடின் டிரையோன் | |
மருத்துவத் தரவு | |
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை | ? |
சட்டத் தகுதிநிலை | ? |
அடையாளக் குறிப்புகள் | |
CAS எண் | 2217-08-5 |
ATC குறியீடு | இல்லை |
பப்கெம் | CID 75192 |
ChemSpider | 67738 |
UNII | 9DCP1473WY ![]() |
வேதியியல் தரவு | |
வாய்பாடு | C10 |
SMILES | eMolecules & PubChem |
|
புரோப்பைல்பார்பிட்டால் (Propylbarbital) என்பது C10H16N2O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். புரோப்பால், புரோப்பனால், புரோப்போனால், 5,5-இருபுரோப்பைல்பார்பிட்டியூரிக்கு அமிலம் என்ற பெயர்களாலும் இம்மருந்து அழைக்கப்படுகிறது. பார்பிட்டியூரேட்டு வழிப்பெறுதியாக வகைப்படுத்தப்படும் இம்மருந்து ஆழ்துயில் மருத்துவத்தில் ஒரு மருந்தாகப் பயன்படுகிறது.[1][2][3]