புரோமித்தியம்(III) குளோரைடு

புரோமித்தியம்(III) குளோரைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
புரோமித்தியம் குளோரைடு; புரோமித்தியம் முக்குளோரைடு
இனங்காட்டிகள்
13779-10-7
பண்புகள்
Cl3Pm
வாய்ப்பாட்டு எடை 251.35 g·mol−1
உருகுநிலை 737 °C (1,359 °F; 1,010 K) [1]
கொதிநிலை 1,670 °C (3,040 °F; 1,940 K) [1]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் புரோமித்தியம்(III) ஆக்சைடு
ஏனைய நேர் மின்அயனிகள் நியோடைமியம்(III) குளோரைடு, சமாரியம்(III) குளோரைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

புரோமித்தியம்(III) குளோரைடு (Promethium(III) chloride) என்பது PmCl3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். புரோமித்தியம் மற்றும் குளோரைடு அயனிகள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Promethium compounds: promethium trichloride". WebElements.