புரோமியா Fromia | |
---|---|
புரோமியா மோனிலிசு போர்னியாவில் | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | வால்வாட்டிடா
|
குடும்பம்: | கோனியசெடிரிடே
|
பேரினம்: | புரோமியா கிரே, 1840
|
மாதிரி இனம் | |
புரோமியா மோனிலிசு (இலமார்க், 1816) | |
சிற்றினங்கள் | |
உரையினை காண்க | |
வேறு பெயர்கள் [1] | |
|
புரோமியா (Fromia) என்பது கோனியாசுடிரிடே குடும்பத்தைச் சேர்ந்த நட்சத்திர மீன்களின் ஒரு பேரினம் ஆகும்.
புரோமியா பேரினத்தின் சிற்றினங்கள் வெப்பமண்டலக் கடல் விண்மீன்கள், 5 ஆரக் கடல் விண்மீன்கள் ஆகும். ஆனால் சில சிற்றினங்களின் ஆரங்கள் 7 வரை இருக்கும். புரோமியா மோனிலிசு அல்லது புரோமிய நோடோசா சிற்றினங்களை அடையாளம் காண்பது மிகவும் கடினம். ஏனெனில் இவை ஒன்றுக்கு ஒன்று நிறைய ஒத்திருக்கின்றன. மேலும் பாரபெர்டினியா பேரினத்தைச் சேர்ந்த தொடர்பில்லாத சிற்றினங்களைப் போலவும் காணப்படுகின்றன.[2]
படம் | விலங்கியல் பெயர் | பரவல் |
---|---|---|
புரோமியா ஆர்மட்டா கோக்லர், 1910 | இந்தியப் பெருங்கடல் | |
புரோமியா பாலான்சு பெரியர், 1875 | பசிபிக் பெருங்கடல் | |
புரோமியா எலிகான்சு எச். எல். கிளார்க், 1921 | பசிபிக் பெருங்கடல் | |
புரோமியா யூசுடிச்சா பிசர், 1913 | பசிபிக் பெருங்கடல் | |
புரோமியா கர்தகனா மோர்டென்சன், 1938 | செங்கடல் | |
புரோமியா கத்ரகாந்தா எச். எல். கிளார்க், 1921 | பசிபிக் பெருங்கடல் | |
புரோமியா கெபெர்னானி (லிவிங்சுடன், 1931) | பசிபிக் பெருங்கடல் | |
புரோமியா கெமியோப்லா பிசர், 1913 | பசிபிக் பெருங்கடல் | |
புரோமியா இண்டிகா (பெரியர், 1869) | இந்தோ-பசிபிக் | |
புரோமியா மில்லெபொரெல்லா (லாமார்க், 1816) | இந்தோ-பசிபிக் | |
புரோமியா மோனிலிசு (பெரியர், 1869) | பசிபிக் பெருங்கடல் | |
புரோமியா நோடோசா ஏ. எம். கிளார்க், 1967 | இந்தோ-பசிபிக் | |
புரோமியா பசிபிக்கா எச். எல். கிளார்க், 1921 | பசிபிக் பெருங்கடல் | |
புரோமியா பாலிபோரா எச். எல். கிளர்க், 1916 | ஆத்திரேலியா | |
புரோமியா செல்ட்சி டோடெர்லின், 1910 | ஆத்திரேலியா | |
புரோமியா சப்டிலிசு (லுட்கன், 1871) |