புலகர் | |
---|---|
குழந்தைகள் | கிம்புருசர்கள், கர்த்தமர், கனகபீடர், கர்மசிரேஸ்தன், வரேயாம்சு மற்றும் சகிஷ்னு |
சுவாயம்பு மனு காலத்தில் உதித்த பிரம்மாவின் மானச புத்திரர்களலான. சப்தரிஷிகளில் ஒருவர் புலகர் ஆவார்.[1] மற்ற ஆறு பேர் அத்திரி, ஆங்கிரசர், புலகர், கிரது, புலஸ்தியர், மரீசி மற்றும் வசிட்டர் ஆவார். மேலும் புலகர் பிரஜாபதிகளில் ஒருவராக கருதப்படுகிறார்.[1]மகாபாரத இதிகாசத்தில், கிம்புருசர்கள் புலகரின் மகன்களாக கூறப்பட்டுள்ளது.
முதல் மனுவந்தர காலத்தில், புலக ரிஷி, தக்கனின் மகளில் ஒருவரான சாமாவை மணந்தார். இத்தம்பதியருக்கு கர்த்தமர் , கனகபீடர் மற்றும் ஊர்வரிவத் எனும் மகன்களும்; பேவரி எனும் மகளும் பிறந்தனர். பாகவத புராணத்தின்ப்படி புலக ரிஷி காதி எனும் பெண்ணை மணந்து கர்மசிரேஸ்தன், வரேயாம்சு மற்றும் சகிஷ்னு எனும் மக்களை பெற்றெடுத்தனர். [2]பிரம்மா]]வின்