புலிப்பார்வை

புலிப்பார்வை
இயக்கம்பிரவீண் காந்தி
வெளியீடுநவம்பர் 2014 (2014-11)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

புலிப்பார்வை 2014 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இயக்குநர் பிரவீன் காந்தி இந்தத் திரைப்படத்தினை இயக்கியிருந்தார். தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன், இலங்கை ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்படும் நிகழ்வை மூலக்கதையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டது.

உசாத்துணை

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]