புளோடோசஸ் கேனியஸ்

கிளிப்டோதோராக்சு அன்னாண்டலே
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
புளுடோசிடே
பேரினம்:
புளோடோசசு
இனம்:
பு. கேனியசு
இருசொற் பெயரீடு
புளோடோசசு கேனியசு
(ஹாமில்டன், 1822)

புளோடோசசு கேனியசு (Plotosus canius) என்பது இந்தியப் பெருங்கடல், மேற்கு அமைதிப் பெருங்கடல், நியூ கினியாவை பூர்வீகமாகக் கொண்ட புளோடோசசு பேரினத்தைச் சேர்ந்த விலாங்கு வால் கெளுத்தி மீன் சிற்றினமாகும்.[1] இவை கடல் நீர், நன்னீர், உப்பு நீர்நிலைகளில் காணப்படும் வெப்பமண்டல மீனாகும்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Rainboth, W.J., 1996. Fishes of the Cambodian Mekong. FAO species identification field guide for fishery purposes. FAO, Rome, 265 p.
  2. Riede, K., 2004. Global register of migratory species - from global to regional scales. Final Report of the R&D-Projekt 808 05 081. Federal Agency for Nature Conservation, Bonn, Germany. 329 p.

வெளி இணைப்புகள்

[தொகு]