பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
2-புளோரோயெத்தில் புளோரோவசிட்டேட்டு
| |
வேறு பெயர்கள்
தி.எல்-855
| |
இனங்காட்டிகள் | |
459-99-4 | |
ChemSpider | 9598 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 9992 |
| |
பண்புகள் | |
C4H6F2O2 | |
வாய்ப்பாட்டு எடை | 124.09 g·mol−1 |
தோற்றம் | நீர்மம் |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | மிகு நச்சு |
Lethal dose or concentration (LD, LC): | |
LDLo (Lowest published)
|
1 மி.கி/கி.கி (எலி, வாய்வழி)[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
புளோரோயெத்தில் புளோரோ அசிட்டேட்டு (Fluoroethyl fluoroacetate) என்பது C4H6F2O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். 2-புளோரோயெத்தனாலின் புளோரோ அசிட்டேட்டு எசுத்தர் என்று இச்சேர்மம் வகைப்படுத்தப்படுகிறது. மெத்தில் புளோரோ அசிட்டேட்டைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிக நச்சுத்தன்மை கொண்டதாக இவ்வசிட்டேட்டு காணப்படுகிறது. [2]