புள்ளிப்புலிகளும் ஆட்டின்குட்டியும் | |
---|---|
இயக்கம் | லால் ஜோஸ் |
தயாரிப்பு | சுல்பிக்கர் அசீஸ் ஷெபின் பெக்கெர் |
கதை | எம். சிந்துராஜ் |
கதைசொல்லி | சீனிவாஸன் |
இசை | வித்யாசாகர் |
நடிப்பு | குஞ்சாக்கோ போபன் நமிதா ப்ரமோத் சூராஜ் வெஞ்ஞாறமூடு ஹரிஸ்ரீ அசோகன் ஷம்மி திலகன் |
ஒளிப்பதிவு | எஸ். குமார் |
படத்தொகுப்பு | ரஞ்ஸ்அன் ஏப்ரஹாம் |
கலையகம் | பால்க்கணி 6 |
விநியோகம் | எல். ஜெ. பிலிம்ஸ் |
வெளியீடு | ஆகத்து 9, 2013 |
நாடு | இந்தியா |
மொழி | மலையாளம் |
புள்ளிப்புலிகளும் ஆட்டின்குட்டியும் ஒரு மலையாளத் திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் லால் ஜோசின் இயக்கத்தில், 2013 ஆகஸ்டில் வெளியானது.குஞ்சாக்கோ போபன், நமிதா பிரமோத் ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்துள்ளர். இந்தத் திரைப்படத்தின் திரைக்கதையை சிந்துராஜன் எழுதியுள்ளார்.
வயலார் சரத்சந்திரவர்மா இதற்கு இசையமைத்துள்ளார்.[1]
பாடல் | பாடியோர் | ||
---|---|---|---|
1 | "ஒற்றத்தும்பி" | சங்கர் மகாதேவன், கே. எஸ். சித்ரா | |
2 | "செறு செறு" | அப்சல், விது பிரதாப், ஸ்ரீ சரண் | |
3 | "கூட்டி முட்டிய" | நஜிம் அர்ஷாத், சுஜாதா மோகன் | |
4 | "ஹைலச ஹைலச" | நிகில் மாத்யு, பிராங்கோ | |
5 | "புள்ளிப்புலிகள்" | வர்சா ரஞ்சித் |