தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | பூஜா வஸ்திரகர் | |||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 25 செப்டம்பர் 1999 ஷடோல், மத்தியப் பிரதேசம், இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||
பட்டப்பெயர் | பாபுலால், பப்லூ | |||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலக்கை | |||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலக்கை மிதவேகம் | |||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | பந்துவீச்சாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி |
| |||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 122) | 10 பெப்ரவரி 2018 எ. தென்னாப்பிரிக்கா | |||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 12 April 2018 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப அறிமுகம் (தொப்பி 57) | 13 பெப்ரவரி 2018 எ. தென்னாப்பிரிக்கா | |||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி இ20ப | 31 ஜனவரி 2020 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: ESPNcricinfo, 12 பெப்ரவரி 2020 |
பூஜா வஸ்திரகர் (Pooja Vastrakar பிறப்பு 25 செப்டம்பர் 1999) ஓர் இந்தியப் பெண்கள் துடுப்பாட்ட வீராங்கனை ஆவார். [1] [2] இவர் மத்தியப் பிரதேசம் மற்றும் மத்திய மண்டலத்திற்காக உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடுகிறார். இவர் 4 முதல் தரத் துடுப்பாட்டம், 25 பட்டியல் அ மற்றும் 17 பெண்கள் இருபது -20 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஒடிசாவுக்கு எதிராக மார்ச் 9, 2013 அன்று நடந்த இருபதுக்கு -20 போட்டியில் அறிமுகமானார்.
வஸ்திரகர் தனது காலனி அருகே அங்கு விளையாடும் சிறுவர்களுடன் துடுப்பாட்டம் விளையாடத் தொடங்கினார் [3] பயிற்சியாளர் அசுதோஷ் ஸ்ரீவாஸ்தவா என்பவரது கீழ் பயிற்சியைத் தொடங்கினார்.
வஸ்த்ரகரின் தந்தை பிஎஸ் என் எல் இன் ஓய்வு பெற்ற ஊழியர் ஆவார். இவரது தாயார் பத்து வயதில் இறந்தார். இவருக்கு நான்கு சகோதரிகள் மற்றும் இரண்டு சகோதரர்கள் உள்ளனர், மேலும் ஏழு உடன்பிறப்புகளில் இவர் இளையவர் ஆவார். [4]
இவர் பிப்ரவரி 10, 2018 அன்று தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான பெண்கள் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார். [5] இவர் பிப்ரவரி 13, 2018 அன்று இதே அணிக்கு எதிராக பெண்கள் பன்னாட்டு இருபது20 போட்டியில் அறிமுகமானார். [6]
அக்டோபர் 2018 இல், மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற 2018 ஐசிசி மகளிர் உலக இருபதுக்கு -20 போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற்றார். [7] [8] 2020 ஜனவரியில், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2020 ஐ.சி.சி மகளிர் இ 20 உலகக் கிண்ணத்திற்கான இந்திய அணியில் இடம் பெற்றார். [9]
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)