பூஞ்சையியல் ஆய்வுகள் Studies in Mycology | |
---|---|
Studies_in_Mycology.gif | |
சுருக்கமான பெயர்(கள்) | Stud. Mycol. |
துறை | பூஞ்சையியல் |
மொழி | ஆங்கிலம் |
பொறுப்பாசிரியர்: | இராபர்ட்டு ஏ. சாம்சன் |
வெளியீட்டு விவரங்கள் | |
பதிப்பகம் | எல்செவியர் (நெதர்லாந்து) |
வரலாறு | 1972–இன்றுt |
வெளியீட்டு இடைவெளி: | ஆன்டுக்கு மூன்று தடவை |
Open access | Yes |
தாக்க காரணி | 13.250 (2014) |
குறியிடல் | |
ISSN | 0166-0616 (அச்சு) 1872-9797 (இணையம்) |
CODEN | SMYCA2 |
OCLC | 2604492 |
இணைப்புகள் | |
பூஞ்சையியல் ஆய்வுகள் (Studies in Mycology) என்பது ராயல் நெதர்லாந்து கலை மற்றும் அறிவியல் கழகம் சார்பாக எல்செவியர் வெளியிடும், துறைசார்ந்தவர்களால் விமர்சனத்திற்குடும் அனைவரால் பயன்படுத்தப்படும் பூஞ்சையியல் சார்ந்த ஆய்விதழ் ஆகும். இவ்விதழ் 1972ஆம் ஆண்டு தொடங்கப்பெற்றது. இதன் பதிப்பாசிரியராக ராபர்ட் ஏ. சாம்சன் செயல்பட்டார். இவ்விதழ் ஆண்டுக்கு மூன்று முறை வெளியிடப்படுகிறது.
இவ்விதழின் குறிப்பீட்டு அறிக்கையின்படி மைக்காலஜி ஆய்வுகள் 2014இல் 13,250 தாக்கத்தை ஏற்படுத்தும் காரணியாக உள்ளது.[1] இது பின்வரும் நூலகத்தின் தரவுத்தளங்களில் சுருக்கம் மற்றும் குறியீடாக உள்ளது.[2]