பூனம் கவுர் | |
---|---|
![]() | |
பிறப்பு | அக்டோபர் 21, 1983 ஐதராபாத்து (இந்தியா)ஐதராபாத், ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
மற்ற பெயர்கள் | தீபா[1] நட்சத்திரா[2] |
பணி | நடிகர், மாடல் |
செயற்பாட்டுக் காலம் | 2006–தற்போது |
பூனம் கவுர் என்பவர் இந்திய திரைப்பட நாயகியாவார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ளார்.
இவர் ஐதராபாத்திதில் பிறந்தவர்.[1] அங்கு பொதுப் பள்ளியில் கல்வியை கற்றார். பேசன் தொழில்நுட்ப படிப்பை டில்லியில் படித்தார். மாயாசாலம் என்ற தெலுங்கு படத்தில் அறிமுகம் ஆனார்.[1]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)