பெகிடோல் அக்குலேட்டா | |
---|---|
![]() | |
பெகிடோல் அக்குலேட்டா இராணி எறும்பு | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | கைமினாப்பிடிரா
|
குடும்பம்: | பார்மிசிடே
|
பேரினம்: | |
இனம்: | பெ. அக்குலேட்டா
|
இருசொற் பெயரீடு | |
பெகிடோல் அக்குலேட்டா எமரி, 1899 | |
வேறு பெயர்கள் | |
பாராபெகிடோல் அக்குலேட்டா எமரி, 1899 |
பெகிடோல் அக்குலேட்டா (Pheidole oculata) என்பது மிர்மிசினே உட்குடும்பத்தின் உள்ள எறும்புச் சிற்றினமாகும். இது மடகாசுகரில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரியாகும். இந்த எறும்பு பெரிய தலை எறும்பு வகைகளுள் ஒன்றாகும்.[1] இந்த எறும்பு பெகிடோல் வெட்டிராட்ரிக்சு எறும்பின் உறைவிடப் பகுதியினைப் பயன்படுத்துவதாக அறியப்பட்டுள்ளது.[2]