பாங்கலூர் டெய்ஸ் (மலையாளத்தில்) Bangalore Days | |
---|---|
இயக்கம் | அஞ்சலி |
தயாரிப்பு | அன்வர் ரஷீத் சோபியா பால் |
கதை | அஞ்சலி |
இசை | கோபி சுந்தர் |
நடிப்பு | துல்கர் சல்மான் பகத் பாசில் நிவின் பவுலி நஸ்ரியா நசீம் பார்வதி மேனன் இஷா தல்வார் நித்யா மேனன் |
ஒளிப்பதிவு | சமீர் தாஹிர் |
படத்தொகுப்பு | பிரவீண் பிரபாகர் |
கலையகம் | அன்வர் ரஷீத் எண்டர்டெயின்மெண்ட் வீக்கெண்டு பிளாக்பஸ்டர்ஸ் |
விநியோகம் | ஏ & ஏ ரிலீஸ் ஸ்டார் மூவி யூ.எஸ் டிரை கலர் ஆஸ்திரேலியா இந்தியன் மூவிஸ் யூ.கே மாஸ் ஃபில்ம் அண்டு எண்டர்டெயின்மெண்ட் |
வெளியீடு | மே 30, 2014 | (கேரளத்தில்)
ஓட்டம் | 172 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | மலையாளம் |
ஆக்கச்செலவு | ₹8.5 கோடி (US$1.1 மில்லியன்)[1] |
மொத்த வருவாய் | ₹10 கோடி (US$1.3 மில்லியன்)[2][3](7 days) |
பாங்கலூர் டேய்ஸ் என்னும் மலையாளத் திரைப்படம் 2014-ஆம் ஆண்டு வெளிவந்தது. இதை எழுதி இயக்கியுள்ளார் அஞ்சலி. இது அன்வர் ரஷீத் தயாரிப்பில் உருவானது.[4] இதில் துல்கர் சல்மான், பகத் பாசில், நிவின் பவுலி, நஸ்ரியா நசீம், பார்வதி மேனன், இஷா தல்வார், நித்யா மேனன் ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர்.[4]
# | பாடல் | வரிகள் | பாடகர் (கள்) | நீளம் | |
---|---|---|---|---|---|
1. | "துடக்கம் மாங்கல்யம் தந்துனானேனா" | சந்தோஷ் வர்மா | விஜய் யேசுதாஸ், சச்சின் வாரியர், திவ்யா மேனன் | 3:50 | |
2. | "நம் ஊரு பேங்கலூரு" | சந்தோஷ் வர்மா | கோபி சுந்தர் | 3:01 | |
3. | "ஏது கரி ராவிலும் ஒரு சிறு" | ரபீக் அகமது | ஹரிசரண் | 5:29 | |
4. | "தும்பிப் பெண்ணே கொதியில்லே நேரில் காணான்" | சந்தோஷ் வர்மா | சித்தார்த் மேனன் | 5:06 | |
5. | "என்டே கண்ணில் நினக்காய்" | கோபி சுந்தர், அன்னா கதரீனா வலயில், ரபீக் அகமது, சந்தோஷ் வர்மா | நஸ்ரியா நசீம், கோபி சுந்தர் | 5:19 |
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help); Italic or bold markup not allowed in: |publisher=
(help)
இது மலையாளத் திரைப்படம் தொடர்புடைய கட்டுரை ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம் . |