![]() The பெசாகா அப்பம் (பிசையாத உப்பல் வெதுப்பம்), பெசாகா பால் (பாலடைப்பால்), கேரளம், தென்னிந்தியா புனித தாமசு கிறித்தவர்கள் விழாவின்போது செய்வது (நசரனிசு) | |
ஆக்கியோன் | புலம்பெயர் யூதர் [1] |
---|---|
பரிமாறப்படும் வெப்பநிலை | Served after dinner without any yeast[1] |
வேறுபாடுகள் | நொதி அப்பம் (விழாக்களில் செய்யும் நொதி வெதுப்பம்), இஞ்சேரா (Ethiopian நொதி உப்பல் உரொட்டி), அயகோக் (לחוח, யேமனிய யூதர்கள் Cuisine |
பிற தகவல்கள் | நரசனியர் சமூகப் பண்பாட்டு உணவு[1],கொச்சி யூதர்கள்[1] சமூகம். இது பெருவியாழன் நாளைத் தவிர பிறநாட்களில் செய்யப்படுவதில்லை. இலெவிட்டிக்கசு விதிகளின்படி, எஞ்சிய உணவை இரண்டாம் நாளிலேயே முடித்துவிடவேண்டும். மூன்றாம் நாள் இருப்பை எரித்துவிடவேண்டும் |
பெசாஹா அப்பம் புளிப்பில்லாத பஸ்கா அப்பம் ஆகும். புனித தாமஸ் சபையை சார்ந்த கிறித்தவர்கள் இயேசு கிறிஸ்து இறப்பதற்கு முந்தைய நாளான பெரிய வியாழன் அன்று இந்த அப்பத்தை உண்பார்கள். தேங்காயிலிருந்து எடுக்கப்பட்ட பாலைப் பயன்படுத்தி இந்த அப்பத்தை உருவாக்குவார்கள்.