பெஜர்வாரியா புல்லா | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | பெஜர்வாரியா
|
இனம்: | பெ. புல்லா
|
இருசொற் பெயரீடு | |
பெஜர்வாரியா புல்லா இசுடோலிசிகா, 1870 | |
வேறு பெயர்கள் | |
|
பெஜர்வாரியா புல்லா (Fejervarya pulla) என்பது டைகுரோகுளோசிடே குடும்பத்தில் உள்ள ஒரு தவளை சிற்றினமாகும். இது மலேசியாவில் மட்டும் காணப்படும் அகணிய உயிரி. இது பினாங்கு மலையில் மட்டுமே காணப்படுவதாக அறியப்பட்டுள்ளது. பெஜர்வாரியா பதிலாக ஹோப்லோபாட்ராசசைச் சேர்ந்ததாக அறியப்படும் இந்த சிற்றினத்தைப் பற்றிய தகவல் அதிகம் இல்லை.[2][3]