பெஞ்சமினுடைய கல்லறை | |
---|---|
![]() | |
இருப்பிடம் | ![]() |
ஆயத்தொலைகள் | 32°10′45″N 34°56′42″E / 32.179081°N 34.944989°E |
வகை | கல்லறை |
பெஞ்சமினுடைய கல்லறை என்பது இசுலாம் குறிப்பிடுவதன்படியும் சில யூதர் குறிப்பிடுவதன்படியும் பெஞ்சமின் அடக்கம் செய்யப்பட்ட இடமாகும். இது முன்னர் இசுலாமியப் பள்ளிவாசலாக இருந்து பின்னர் யூத தொழுகைக்சுடமாக மாற்றப்பட்டது.[1] தற்போது இது யூதர்களின் புனித இடங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது.