பெதபாடு, ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள 46 மண்டலங்களில் ஒன்று.[1]
இது ஆந்திர சட்டமன்றத்திற்கு தெந்துலூர் சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு ஏலூர் மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]
இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]
- அம்ருதலிங்கம்பேட்டை
- அப்பன்னவீடு
- பூருகுகூடம்
- ஏதுலகுண்டா
- ஈப்பூரு
- கோகுலபாடு
- கோகுண்டா
- கலபர்ரு
- கொக்கிரபாடு
- கொணிகி
- கொத்தூர்
- முப்பர்ரு
- நந்திகேஸ்வரபுரம்
- பெதபாடு
- புனுகொல்லு
- ராஜுபேட்டை
- ராவுலகுண்டா
- சாகலகொத்தபள்ளி
- சத்யவோலு
- தாள்ளகூடம்
- தாள்ளமூடி
- வசந்தவாடா-1
- வசந்தவாடா-2
- வட்லூர்
- வேம்பாடு
சான்றுகள்[தொகு]