பெத்தபள்ளி மாவட்டம் | |
---|---|
மாவட்டம் | |
தெலங்கானாவில் பெத்தபள்ளி மாவட்டம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தெலங்கானா |
நிறுவிய ஆண்டு | 2016 |
தலைமையிடம் | பெத்தபள்ளி |
மண்டல்கள் | 14 |
அரசு | |
• மக்களவைத் தொகுதி | பெத்தபள்ளி |
• சட்டமன்றத் தொகுதிகள் | பெத்தபள்ளி, ராமகுண்டம், மந்தானி |
பரப்பளவு | |
• Total | 4,614.74 km2 (1,781.76 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• Total | 7,95,332 |
• அடர்த்தி | 170/km2 (450/sq mi) |
நேர வலயம் | ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | TS–22[1] |
எழுத்தறிவு | 65.52% |
இணையதளம் | peddapalli |
பெத்தபள்ளி மாவட்டம் (Peddapalli district), இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் 33 மாவட்டங்களில் ஒன்றாகும்.[2]கரீம்நகர் மாவட்டத்தின் பெத்தபள்ளி மற்றும் மந்தனி எனும் இரண்டு வருவாய் கோட்டங்களைக் கொண்டு, அக்டோபர், 2016-இல் இம்மாவட்டம் புதிதாக நிறுவப்பட்டது. இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் பெத்தபள்ளி நகரம் ஆகும்.
4614.74 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட[3] இம்மாவட்டத்தின் மக்கள் தொகை, 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 7,95,332 ஆக உள்ளது. [3]
பெத்தபள்ளி மாவட்டம், பெத்தபள்ளி மற்றும் மந்தனி என இரண்டு வருவாய் கோட்டங்களையும், 14 மண்டல்களையும் கொண்டுள்ளது.[4][5] இம்மாவட்டத்தின் தற்போதைய மாவட்ட ஆட்சியர் அழகு வர்சினி ஆவார்.[6]