பெத்தலங்கா | |
---|---|
ஆள்கூறுகள்: 16°01′12″N 80°51′00″E / 16.0200°N 80.8500°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
மாவட்டம் | குண்டூர் |
வட்டம் | பட்டிபிரோலு மண்டலம் |
அரசு | |
• வகை | ஊராட்சி மன்றம் |
• நிர்வாகம் | பெத்தபுலிவாரு கிராம ஊராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,562 ha (3,860 acres) |
மக்கள்தொகை (2011)[4] | |
• மொத்தம் | 5,578 |
• அடர்த்தி | 360/km2 (920/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் | தெலுங்கு |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 522257 |
இடக் குறியீடு | +91–8648 |
வாகனப் பதிவு | ஏபி |
பெத்தபுலிவாரு (Pedapulivarru) என்பது இந்திய மாநிலமான ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராம ஊராட்சியாகும்.[1] இது தெனாலி வருவாய் கோட்டத்தின் பட்டிபிரோலு மண்டலத்தில் அமைந்துள்ளது.[6]
பெத்தபுலிவாரு மண்டல் தலைமையகமான பட்டிபிரோலுவின்[7]16°01′12″N 80°51′00″E / 16.0200°N 80.8500°E கிழக்கே 1,562 ஹெக்டேர் (3,860 ஏக்கர்) பரப்பளவில் உள்ளது.[3]
கிராமத்தின் முக்கிய தொழில் விவசாயம். மேலும், நெல், வாழை மஞ்சள் போன்ற பயிர்கள் இங்கு பயிரிடப்படுகின்றன.[8][9]
2018-19 கல்வியாண்டிற்கான பள்ளி தகவல் அறிக்கையின்படி, கிராமத்தில் மொத்தம் 7 மாவட்ட / மண்டலப் பள்ளிகள் உள்ளன.[10]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)