பெந்தோங் (P089) மலேசிய மக்களவைத் தொகுதி பகாங் | |
---|---|
Bentong (P089) Federal Constituency in Pahang | |
பெந்தோங் மக்களவைத் தொகுதி (P089 Bentong) | |
மாவட்டம் | தெமர்லோ மாவட்டம் |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 87,058 (2022)[1][2] |
வாக்காளர் தொகுதி | பெந்தோங் |
முக்கிய நகரங்கள் | பெந்தோங், கெந்திங் மலை, புக்கிட் திங்கி |
பரப்பளவு | 1,866 ச.கி.மீ[3] |
முன்னாள் நடப்பிலுள்ள தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1958 |
கட்சி | பாக்காத்தான் அரப்பான் |
மக்களவை உறுப்பினர் | யோங் சைபுரா ஒசுமான் (Young Syefura Othman) |
மக்கள் தொகை | 171,087[4] |
முதல் தேர்தல் | மலாயா பொதுத் தேர்தல், 1959 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1] |
பெந்தோங் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Bentong; ஆங்கிலம்: Bentong Federal Constituency; சீனம்: 文冬国会议席) என்பது மலேசியா, பகாங், மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவை தொகுதி (P089) ஆகும்.[5]
பெந்தோங் மக்களவைத் தொகுதி 1958-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1959-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1959-ஆம் ஆண்டில் இருந்து பெந்தோங் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]
பெந்தோங் மாவட்டம், பகாங் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். கோலாலம்பூரில் இருந்து சுமார் 80 கி.மீ. தூரத்தில் அமைந்து உள்ளது.
இந்த மாவட்டத்தின் மேற்கில் சிலாங்கூர் மாநிலம்; தெற்கில் நெகிரி செம்பிலான்; மாநிலம்; எல்லைகளாக உள்ளன. 1,831 கி.மீ² பரப்பளவில், கெந்திங் மலை மற்றும் புக்கிட் திங்கி மலைப் பகுதிகளையும் உள்ளடக்கியது. தித்திவாங்சா மலைத்தொடர் கிழக்குப் பகுதியில் படர்ந்து செல்கிறது.
முன்பு காலத்தில் ரவுப் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் பெந்தோங் மாவட்டம் ஒரு துணை மாவட்டமாக இருந்தது. 1919-இல் மாவட்டத்தின் பெரிய அளவு காரணமாக நிர்வாகம் பிரிக்கப்பட்டது. தற்போது பெந்தோங் மாவட்டம் 183,112.35 எக்டேர் பரப்பளவைக் கொண்டுள்ளது.
பெந்தோங் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1959 - 2022) | ||||
---|---|---|---|---|
மக்களவை | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
1959-ஆம் ஆண்டில் பெந்தோங் தொகுதி உருவாக்கப்பட்டது | ||||
மலாயா கூட்டமைப்பின் நாடாளுமன்றம் | ||||
1-ஆவது மலாயா மக்களவை | P060 | 1959–1963 | சான் சியாங் சன் (Chan Siang Sun) |
மலேசிய கூட்டணி (மலேசிய சீனர் சங்கம்) |
மலேசிய மக்களவை | ||||
1-ஆவது மலேசிய மக்களவை | P060 | 1963–1964 | சான் சியாங் சன் (Chan Siang Sun) |
மலேசிய கூட்டணி (மலேசிய சீனர் சங்கம்) |
2-ஆவது மக்களவை | 1964–1969 | |||
1969–1971 | நாடாளுமன்றம் இடைநிறுத்தம்[8] | |||
3-ஆவது மக்களவை | P060 | 1971–1973 | சான் சியாங் சன் (Chan Siang Sun) |
{மலேசிய கூட்டணி (மலேசிய சீனர் சங்கம்) |
1973–1974 | பாரிசான் நேசனல் (மலேசிய சீனர் சங்கம்) | |||
4-ஆவது மக்களவை | P070 | 1974–1978 | ||
5-ஆவது மக்களவை | 1978–1982 | |||
6-ஆவது மக்களவை | 1982–1986 | |||
7-ஆவது மக்களவை | P079 | 1986–1989 | ||
1989–1990 | லிம் ஆ லெக் (Lim Ah Lek) | |||
8-ஆவது மக்களவை | 1990–1995 | |||
9-ஆவது மக்களவை | P083 | 1995–1999 | ||
10-ஆவது மக்களவை | 1999–2004 | லியோ தியோங் லாய் (Liow Tiong Lai) | ||
11-ஆவது மக்களவை | P089 | 2004–2008 | ||
12-ஆவது மக்களவை | 2008–2013 | |||
13-ஆவது மக்களவை | 2013–2018 | |||
14-ஆவது மக்களவை | 2018–2022 | வோங் தெக் (Wong Tack) |
பாக்காத்தான் அரப்பான் (ஜனநாயக செயல் கட்சி) | |
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் | யோங் சைபுரா ஒசுமான் (Young Syefura Othman) |
வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | +/– | |
---|---|---|---|---|---|
யோங் சைபுரா ஒசுமான் (Young Syefura Othman) | பாக்காத்தான் அரப்பான் | 25,075 | 37.62 | 9.05 ▼ | |
லியோ தியோங் லாய் (Liow Tiong Lai) | பாரிசான் நேசனல் | 24,383 | 36.58 | 6.40 ▼ | |
ரோசுலான் அசன் (Roslan Hassan) | பெரிக்காத்தான் நேசனல் | 16,233 | 24.35 | 24.35 | |
வோங் தெக் (Wong Tack) | சுயேச்சை | 798 | 1.20 | 798 | |
முகமது காலில் அப்துல் அமீது (Mohd Khalil Abdul Hamid) | சுயேச்சை | 168 | 0.25 | 0.25 | |
மொத்தம் | 66,657 | 100.00 | – | ||
செல்லுபடியான வாக்குகள் | 66,657 | 98.78 | |||
செல்லாத/வெற்று வாக்குகள் | 825 | 1.22 | |||
மொத்த வாக்குகள் | 67,482 | 100.00 | |||
பதிவான வாக்குகள் | 87,058 | 76.57 | 6.82 ▼ | ||
பாக்காத்தான் அரப்பான் கைப்பற்றியது | |||||
மூலம்: [9] |
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)