பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
O,O-டையீத்தைல்O-[4-(மெத்தில்சல்பினைல்)பீனைல்] பாசுபோரோதயோயேட்டு
| |
இனங்காட்டிகள் | |
115-90-2 | |
ChemSpider | 7991 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 8292 |
| |
பண்புகள் | |
C11H17O4PS2 | |
வாய்ப்பாட்டு எடை | 308.35 g·mol−1 |
தோற்றம் | பழுப்பு நிற நீர்மம் அல்லது மஞ்சள் எண்ணெய்[1] |
அடர்த்தி | 1.20 கி/மிலி (20° செல்சியசு)[1] |
0.2% (25°செல்சியசு) | |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | எரியும்[1] |
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்: | |
அனுமதிக்கத்தக்க வரம்பு
|
இல்லை[1] |
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
|
TWA 0.1 மி.கி/மீ3[1] |
உடனடி அபாயம்
|
N.D.[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பென்சல்போதயோன் (Fensulfothion) என்பது C11H17O4PS2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பூச்சிக்கொல்லியாகவும் உருளைப்புழு கொல்லியாகவும் இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது. உயர் நச்சுத்தன்மை கொண்ட சேர்மமாக இருப்பதால் மிகவும் ஆபத்தான வேதிப் பொருள்களின் பட்டியலில் இது பட்டியலிடப்பட்டுள்ளது. சோளம், வெங்காயம், வேர்வகை காய்கறிகள், அன்னாசி, வாழைப்பழங்கள், கரும்பு, சர்க்கரைவள்ளிகள், பட்டாணி, முதலியவற்றில் பென்சல்போதயோன் பரவலாக பயன்படுத்தப்படுகிறது [2]