பென்னி சாக்கெட் Penny Sackett | |
---|---|
பிறப்பு | 28 பெப்ரவரி 1956 Lincoln, Nebraska, USA |
வாழிடம் | ஆத்திரேலியா |
தேசியம் | அமெரிக்க-ஆத்திரேலியர் |
துறை | வானியல் |
பணியிடங்கள் | ஆத்திரேலியத் தேசியப் பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | பிட்சுபர்கு பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | புறவெளிக் கோள்களிக் கண்டறிய நுண்வில்லையாக்க நுட்ப ஆய்வு |
பென்னி தயானி சாக்கெட் (Penny Diane Sackett) (பிறப்பு: 28 பிப்ரவரி 1956)[1] ஓர் அமெரிக்க-ஆத்திரேலிய[2] வானியலாளரும் ஆத்திரேலியத் தேசியப் பல்கலைக்கழக வானியல், வானியற்பியல் ஆராய்ச்சிப் ப்ள்ளீயின் முன்னாள் இயக்குநரும் ஆவார். இவர் 2008 நவம்பர் முதல் 2011 மார்ச்சு வரையில் ஆத்திரேலிய முதன்மை அறிவியலாளராகவும் இருந்துள்ளார்.[3]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help) 19 pages.