பெரிய மலை பல்லி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | கிரே, 1853
|
இனம்: | ஜ. மேஜர்
|
இருசொற் பெயரீடு | |
ஜபாலுரா மேஜர் (ஜெர்டன், 1870) | |
வேறு பெயர்கள் | |
ஓரியோகலோடசு மேஜர் ஜெர்டன், 1870 |
பெரிய மலை பல்லி (Japalura major-ஜபாலுரா மேஜர்) என்பது ஜபாலுரா பேரினத்தினைச் சார்ந்த ஓந்தி சிற்றினம் ஆகும். இது பெரிய காட்டு அகமா என்றும் அறியப்படுகிறது. பெரிய மலை பல்லி வட இந்தியாவிலும் நேபாளத்திலும் காணப்படுகிறது. இது 2,600 மீட்டர்கள் (8,500 அடி) வரையுள்ள உயரமான பகுதிகளில் வாழ்கிறது.[1]