பெரியல் அஸ்ரப்

பெரியல் இஸ்மாயில் அஸ்ரப் (பிறப்பு ஆகஸ்ட் 20, 1953) என்பவர் இலங்கையின் அரசியல்வாதி ஆவார். இவர் இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் மற்றும் தேசிய ஒற்றுமை கூட்டணியின் மறைந்த தலைவரான எம்.எச்.எம். அஷ்ரப்பின் மனைவி ஆவார்.[1] ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சியின் போது வீட்டுவசதி மற்றும் பொது வசதிகள் அமைச்சராக கடமைப் புரிந்தார்.[1] இலங்கை நாடாளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணிக்கான அம்பாறை மாவட்டத்தின் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் கொழும்பில் வசிக்கிறார்.

கௌரவ
பெரியல் அஸ்ரப்
வீட்டுவசதி மற்றும் பொது வசதிகள் அமைச்சர்
இலங்கை நாடாளுமன்றம்
அம்பாறை
பதவியில்
2000–2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புmajority
20 ஆகத்து 1953 (1953-08-20) (அகவை 71)
இறப்புmajority
இளைப்பாறுமிடம்majority
தேசியம்இலங்கையர்
அரசியல் கட்சிஇலங்கை சுதந்திரக் கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி
துணைவர்எம். எச். எம். அஸ்ரப்
பெற்றோர்
  • majority
வாழிடம்399/1, திம்பிரிகசய வீதி, கொழும்பு 05, இலங்கை
சமயம்இஸ்லாம்

இவர் 2010 ஆம் ஆண்டில் தேசிய கல்வி நிறுவனத்தின் குழுவில் நியமிக்கப்பட்டார்.[1] 2011 ஆம் ஆண்டில் சிங்கப்பூருக்கான உயர் ஸ்தானிகர் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.[2]

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 ""Former SL Minister Mrs. Ferial Ashraff appointed to National Institute of Education". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  2. "New appointments in diplomatic service". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)