பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
பெரிலியம் அசைடு
| |
இனங்காட்டிகள் | |
44606-75-9 | |
பண்புகள் | |
BeN6 | |
வாய்ப்பாட்டு எடை | 93.05 g·mol−1 |
தோற்றம் | வெண் திண்மம்[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பெரிலியம் அசைடு (Beryllium azide) என்பது Be(N3)2, என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம் வேதியியல் சேர்மமாகும்.
பெரிலியம் குளோரைடுடன் மும்மெத்தில்சிலில் அசைடு சேர்மத்தைச் சேர்த்து தொகுப்பு வினைக்கு உட்படுத்துவதன் மூலம் பெரிலியம் அசைடு தயாரிக்கலாம்:[2]
மாறாக, உலர் இருஎத்தில் ஈதரில் உள்ள ஐதரசோயிக் அமிலத்துடன் -116 பாகை செல்சியசு வெப்பநிலையில் இருமெத்தில் பெரிலியம் வினைபுரிந்தும் பெரிலியம் அசைடைத் தாயாரிக்கலாம்..
கணக்கற்ற வளையங்கள் சேர்ந்து நான்முகி வடிவ அணைவு Be2+ அயனிகள் N3− அயனிகளுடன் இணைந்து பெரிலியம் அசைடை உருவாக்கியிருக்கலாம் என்று முன்கணித்து கூறப்படுகிறது[2].