பெர்பிரின்கியா யுவா | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
துணைத்தொகுதி: | |
வகுப்பு: | மலக்கோசிடுரக்கா
|
வரிசை: | |
உள்வரிசை: | |
குடும்பம்: | ஜிகேர்சினுசிடே
|
பேரினம்: | |
இனம்: | பெ. இண்டிகிரா
|
இருசொற் பெயரீடு | |
பெர்பிரின்கியா இண்டிகிரா என்ஜி, 1995 |
பெர்பிரின்கியா இண்டிகிரா (Perbrinckia integra) என்பது இலங்கையில் மட்டுமே காணப்படும் ஜிகேர்சினுசிடே குடும்பத்தைச் சேர்ந்த நன்னீர் நண்டு சிற்றினமாகும். வாழ்விட அழிவு மற்றும் மனித குறுக்கீடு காரணமாக இச்சிற்றினம் பாதிக்கப்படக்கூடியவை என வகைப்படுத்தப்பட்டுள்ளது. சிவனொளிபாத மலைப் பகுதியைச் சுற்றி மட்டுமே இந்த சிற்றினம் காணப்படுகிறது. இவை ஈரமான பாறைகளுக்கு அடியிலும், நீர் ஆதாரங்களுக்கு அருகிலும் வாழ்வதாக அறியப்படுகிறது.[1]