பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
புரோமின் புளோரைடு மூவாக்சைடு
| |
இனங்காட்டிகள் | |
25251-03-0 ![]() | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 44233513 |
| |
பண்புகள் | |
BrFO3 | |
வாய்ப்பாட்டு எடை | 146.90 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற வாயு |
உருகுநிலை | −9 °C (16 °F; 264 K) |
நீருடன் வினைபுரியும் | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பெர்புரோமைல் புளோரைடு (Perbromyl fluoride) என்பது BrO3F என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். புரோமின், புளோரின், ஆக்சிசன் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1][2]
ஐதரோபுளோரிக் அமிலத்தில் கரைக்கப்பட்ட பொட்டாசியம் பெர்புரோமேட்டு கரைசலுடன் ஆண்டிமனி பெண்டாபுளோரைடை சேர்த்து வினைபுரியச் செய்தால் பெர்புரோமைல் புளோரைடு உருவாகும்.:[3]
பெர்புரோமைல் புளோரைடு நிறமற்ற வாயுவாக உருவாகிறது. இது ஈரப்பதம் இல்லாத நிலையில் நிலைப்புத்தன்மையுடன் இருக்கும்.[4]
பெர்புரோமைல் புளோரைடு தண்ணீருடன் வினையில் ஈடுபடும்.