இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
துடுப்பாட்டத் தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மட்டையாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலதுகை புறச்சுழல் | |||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: Cricinfo, நவம்பர்13 2007 |
பெலிண்டா கிளார்க் (Belinda Clark, பிறப்பு: செப்டம்பர் 10 1970), ஆத்திரேலியப் பெண்கள் துடுப்பாட்ட அணியின் மேனாள் வீரர் ஆவார். இவர் 15 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 118 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒரு இருபது20 போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். 1991 - 2005 ஆண்டுகளில், ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1991 -2005 பருவ ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.