பேதியா சர்மாயி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | சிப்பிரினிபார்மிசு
|
குடும்பம்: | சிப்பிரினிடே
|
பேரினம்: | பேதியா
|
இனம்: | சர்மாயி
|
இருசொற் பெயரீடு | |
பேதியா சர்மாயி மேனன் & ரெமா தேவி, 1993 | |
வேறு பெயர்கள் | |
|
பேதியா சர்மாயி (Pethia sharmai) என்பது பேதியா பேரினத்தினைச் சார்ந்த கதிர்- துடுப்பு மீன் சிற்றினமாகும். வெப்பமண்டலப் பகுதிகளில் வளரக்கூடிய இந்த மீன் சிற்றினம் இந்தியாவில் தமிழ்நாட்டில் காணப்படுகிறது.[2] இவை 2.7 செ. மீ. நீளம் வரை வளரக்கூடியன.[3]