பெத் வில்மேன் Beth Willman | |
---|---|
தேசியம் | அமெரிக்கர் |
துறை | வானியல் |
பணியிடங்கள் |
|
கல்வி கற்ற இடங்கள் |
|
ஆய்வேடு | தீர்க்கப்பட்ட பால்வெளி குள்ள விண்மீன் செயற்கைக்கோள்களுக்கான ஆய்வு (2003) (2003) |
ஆய்வு நெறியாளர் | ஜூலியானே தால்கந்தோன் |
பேத் வில்மன் (Beth Willman) ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் பேரியல் அளக்கைத் தொலைநோக்கியின் இணை இயக்குநரும் ஆவார். இவர் முன்பு ஆர்வார்டு கல்லுரியில் வானியல் இணைப் பேராசிரியராக இருந்துள்ளார்.[1]
இவர் வானியற்பியலில் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பிறகு இவர் வாழ்சிங்டன் பலகலைக்கழகத்தில் வானியலில் முனைவர் பட்டம் பெற்றார். இவர் அண்டவியல், துகள் இயற்பியல் மையத்தில் ஜேம்சு ஆர்த்தர் அய்வுறுப்பினராக இருந்துள்ளார்.இவர் ஆர்வார்டு சுமித்சோனிய வானியற்பியல் மையத்தின் கிளே ஆய்வுறுப்பினராகவும் இருந்துள்ளார்.
இவர் தன் ஆய்வை அண்டவியலில் மேற்கொண்டார். இவர் அறியப்பட்ட புடவியில் பொலிவுகுன்றிய பால்வெளிகளை ஆய்வு செய்தார்.[2][3] இவர் தன் முதுமுனைவர் ஆய்வின்போது கண்டுபிடித்த வில்மன் 1 பால்வெளி இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.[4]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)