பேனி பிரசாத் வர்மா | |
---|---|
உருக்கு அமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 19 ஜனவரி 2011 | |
முன்னையவர் | வீரபத்ர சிங் |
தொகுதி | கோண்டா |
MP | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2009 | |
முன்னையவர் | கேத்கி தேவி சிங் |
தொகுதி | கோண்டா |
MP | |
பதவியில் 1996 - 2009 | |
முன்னையவர் | லக்சுமிநரேன் மணி திரிபாதி |
பின்னவர் | பிரிஜ் பூஷண் சரண் சிங் |
தொகுதி | கைசர்கஞ்சு |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 11 பெப்ரவரி 1941 பாராபங்கி நகரம், உத்தரப் பிரதேசம் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | மாலதி தேவி |
பிள்ளைகள் | 3 மகன்களும், 2 மகள்களும் |
வாழிடம் | பாராபங்கி மாவட்டம் |
சமயம் | இந்து சமயம் |
As of செப்டம்பர் 17, 2006 மூலம்: [1] |
பேனி பிரசாத் வர்மா என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தற்போது இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பாக போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வானார். உருக்கு துறை அமைச்சராக உள்ளார். இதற்கு முன்னர், சமாஜ்வாதி கட்சியில் இருந்தார். தேவ கௌடாவின் அமைச்சரவையில் தொடர்பாடல் துறை அமைச்சராகப் பணியாற்றினார்.
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)