பேரியம் அறுபுளோரோசிலிக்கேட்டு

பேரியம் அறுபுளோரோசிலிக்கேட்டு
Barium hexafluorosilicate
Barium ion Hexafluorosilicat ion
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பேரியம்(2+);அறுபுளோரோசிலிகான்(2-)
வேறு பெயர்கள்
பேரியம் சிலிக்கோபுளோரைடு, பேரியம் சிலிக்கோபுளோரிட்டு
இனங்காட்டிகள்
17125-80-3
ChemSpider 26327
EC number 241-189-1
InChI
  • InChI=1S/Ba.F6Si/c;1-7(2,3,4,5)6/q+2;-2
    Key: RRLMRHFZRPYSNK-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 28299
  • F[Si-2](F)(F)(F)(F)F.[Ba+2]
UNII W4A72RWE6Q
பண்புகள்
BaF6Si
வாய்ப்பாட்டு எடை 279.40 g·mol−1
தோற்றம் வெண்மையான படிகத் தூள்
அடர்த்தி 4.279 கி/செ.மீ3[1]
உருகுநிலை 1580
குறைவாகக் கரையும்
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H302, H332
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

பேரியம் அறுபுளோரோசிலிக்கேட்டு (Barium hexafluorosilicate) என்பது BaSiF6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[3][4][5]

தயாரிப்பு

[தொகு]

தண்ணீரில் குறைவாகக் கரையக்கூடிய ஓர் உப்பாக, அறுபுளோரோசிலிசிக்கு அமிலம் போன்ற பேரியம் அயனிகளைக் கொண்ட கரைசல்களில் இருந்து பேரியம் அறுபுளோரோசிலிக்கேட்டு வீழ்படிகிறது. (எ.கா. பேரியம் குளோரைடு மற்றும் அறுபுளோரோசிலிக்கேட்டு அயனிகள்):[6]

BaCl2 + H2[SiF6] → Ba[SiF6] + 2HCl

பயன்கள்

[தொகு]

இச்சேர்மம் சோதனைப் பயன்பாடுகளில் இரசாயன வினையாக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது. பல்வேறு இரசாயன வினைகள் மற்றும் செயல்முறைகளில், இச்சேர்மம் பேரியம் மற்றும் அறுபுளோரோசிலிக்கேட்டு அயனிகளின் மூலமாக செயல்படுகிறது.[7]

ஒரு பூச்சிக்கொல்லியாகவும் பயன்படுத்தப்படுகிறது.[8]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Koch, Ernst-Christian (18 January 2021). High Explosives, Propellants, Pyrotechnics (in ஆங்கிலம்). Walter de Gruyter GmbH & Co KG. p. 86. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-11-066056-2. பார்க்கப்பட்ட நாள் 18 June 2024.
  2. "Barium hexafluorosilicate". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்).
  3. "Barium Fluorosilicate" (in ஆங்கிலம்). American Elements. பார்க்கப்பட்ட நாள் 18 June 2024.
  4. "Barium hexafluorosilicate". Sigma Aldrich. பார்க்கப்பட்ட நாள் 18 June 2024.
  5. Milne, G. W. A. (2 September 2005). Gardner's Commercially Important Chemicals: Synonyms, Trade Names, and Properties (in ஆங்கிலம்). John Wiley & Sons. p. 52. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-471-73661-5. பார்க்கப்பட்ட நாள் 18 June 2024.
  6. Inorganic Syntheses, Volume 4 (in ஆங்கிலம்). John Wiley & Sons. 22 September 2009. p. 145. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-470-13267-8. பார்க்கப்பட்ட நாள் 18 June 2024.
  7. "Barium hexafluorosilicate | CAS 17125-80-3 | SCBT - Santa Cruz Biotechnology" (in ஆங்கிலம்). Santa Cruz Biotechnology. பார்க்கப்பட்ட நாள் 18 June 2024.
  8. Harmonized commodity description and coding system: explanatory notes (in ஆங்கிலம்). U.S. Department of the Treasury, Customs Service. 1986. p. 270. பார்க்கப்பட்ட நாள் 18 June 2024.