பேரியம் அறுபுளோரோசெருமேனேட்டு Barium hexafluorogermanate
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பேரியம்(2+); அறுபுளோரோசெருமேனியம்(2-)
இனங்காட்டிகள்
60897-63-4
ChemSpider
34996542
InChI=1S/Ba.F6Ge/c;1-7(2,3,4,5)6/q+2;-2 Key: AQQNUPLMYBELTR-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள்
Image
பப்கெம்
16703831
F[Ge-2](F)(F)(F)(F)F.[Ba+2]
பண்புகள்
Ba F 6 Ge
வாய்ப்பாட்டு எடை
323.95 g·mol−1
தோற்றம்
வெண் படிகங்கள்
அடர்த்தி
4.56 கி/செ.மீ3
உருகுநிலை
665
தீங்குகள்
GHS pictograms
GHS signal word
அபாயம்
H301 , H332
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
பேரியம் அறுபுளோரோசெருமேனேட்டு (Barium hexafluorogermanate ) என்பது BaGeF6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். [ 1] [ 2] [ 3] பேரியம் எக்சாபுளோரோசெருமேனேட்டு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது.
ஐதரோபுளோரிக் அமிலத்தை செருமேனியம் டை ஆக்சைடுடன் சேர்த்து வினைபுரியச் செய்து தொடர்ந்து பேரியம் குளோரைடு சேர்மத்தைச் சேர்த்து வினைப்படுத்துவதன் மூலம் பேரியம் அறுபுளோரோசெருமேனேட்டு தயாரிக்கப்படுகிறது.[ 4]
பேரியம் அறுபுளோரோசெருமேனேட்டை 700 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு மேல் சூடுபடுத்தினால் செருமேனியம் டெட்ராபுளோரைடு எனப்படும் செருமேனியம் நான்குபுளோரைடாகச் சிதைவடைகிறது.[ 5] [ 6]
BaGeF6 → BaF2 + GeF4 ↑
↑ "Barium Hexafluorogermanate" (in ஆங்கிலம்). American Elements. Retrieved 17 June 2024 .
↑ "Barium Hexafluorogermanate (CAS: 60897-63-4)" (in ஆங்கிலம்). samaterials.com. Retrieved 17 June 2024 .
↑ Nyquist, Richard A.; Kagel, Ronald O. (2 December 2012). Handbook of Infrared and Raman Spectra of Inorganic Compounds and Organic Salts: Infrared Spectra of Inorganic Compounds (in ஆங்கிலம்). Academic Press. p. 31. ISBN 978-0-08-087852-2 . Retrieved 17 June 2024 .
↑ Köhler, J.; Simon, A.; Hoppe, R. (1 February 1988). "Über die kristallstruktur von GeF4" . Journal of the Less Common Metals 137 (1–2): 333-341. doi :10.1016/0022-5088(88)90098-7 . https://www.sciencedirect.com/science/article/abs/pii/0022508888900987?via%3Dihub . பார்த்த நாள்: 28 August 2024 .
↑ Simons, J. H. (2 December 2012). Fluorine Chemistry V5 (in ஆங்கிலம்). Elsevier. p. 46. ISBN 978-0-323-14724-8 . Retrieved 17 June 2024 .
↑ Inorganic Chemistry (in ஆங்கிலம்). PHI Learning Pvt. Ltd. 2012. p. 321. ISBN 978-81-203-4308-5 . Retrieved 17 June 2024 .